Sale!

Chellam Herbal Hair Oil

88.00210.00

கற்றாலை,செம்பருத்தி,மருதாணி.நெல்லிக்காய்,கருவேப்பிலை,அதிமதுரம்,கடுக்காய்,கரிசலாங்கண்ணி,பொன்னாங்கண்ணி,வெந்தயம்,ஆவாரம் பூ,இலை,துளசி,முருங்கை இலை, சித்தகத்திபூ, வேப்பிலை, மிளகு,வெட்டிவேர் போன்ற 17 வகையான மூலிகைகளை கொண்டு சுத்தமான தேங்காய்எண்ணையில் காய்ச்சி தயார் செய்துள்ளோம்.

Clear
  Ask a Question

Description

Chellam Herbal hair oil

இன்றைய காலத்தில் முடி உதிர்வு பிரச்சினை என்பது 10:9 பேருக்கு உள்ளது. இதற்கு தீர்வாக நம் முன்னோர்கள் அன்றைய காலத்தில்  ஆயுர்வேத ஹேர் ஆயில் பயன்படுத்தி நற்பலன்கள் அடைந்தார்கள்.

அதன்படி நாங்கள் எந்தவித கெமிக்கல் கலப்படம் இல்லாமல் பாரம்பரிய முறையில் ஆயுர்வேத ஹேர் ஆயில் தயாரித்துள்ளோம்.

சேர்க்கபட்டவை:-

கற்றாலை,செம்பருத்தி,மருதாணி.நெல்லிக்காய்,கருவேப்பிலை,அதிமதுரம்,கடுக்காய்,கரிசலாங்கண்ணி,பொன்னாங்கண்ணி,வெந்தயம்,ஆவாரம் பூ,இலை,துளசி,முருங்கை  இலை,சித்தகத்திபூ,வேப்பிலை,

மிளகு,வெட்டிவேர்.

போன்ற 17 வகையான மூலிகைகளை கொண்டு சுத்தமான தேங்காய்எண்ணையில் காய்ச்சி தயார் செய்துள்ளோம்.

எங்களது பாரம்பரிய ஹேர் ஆயிலை தினமும் பயன்படுத்தினால் கிடைக்கும் பயன்கள்.

• உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

• கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

• முடி உதிர்வை தடுக்கும்.

• முடி உடைவதை தடுக்கும்.

• முடி அடர்த்தியாகவும், நீளமாகவும்    வளரும்.

• சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

• பக்க விளைவுகள் கிடையாது.

100 ml, 250 ml பாட்டில்களில் கிடைக்கும்.

Additional information

Quantity

100ML, 250Ml

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

X
WhatsApp WhatsApp us